நிந்தவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.
வயலில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.