ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீலங்கா’ விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது.
அதன்படி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இலங்கையில் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாசார ரீதியில் சகல துறைகளையும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதை இந்த விஞ்ஞாபானத்தில’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஞ்ஞாபனத்திற்கு ‘ரணிலுடன் இணைந்து நாட்டை வென்ற 5 ஆண்டுகள்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு தற்போது கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது