Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி/வேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles