Wednesday, September 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

255 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதுவரை சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles