Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று (28) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles