Monday, April 28, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்

நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ நாட்டு அரிசி 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ கீரி சம்பா 130 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் அறுவடை செய்யப்பட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 32 நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படுவதற்கும் மேலும் 100 களஞ்சியசாலைகள் தேவைப்படும் போது திறக்கப்படுவதற்கும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles