Tuesday, October 7, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச் செயல்கள் செயலியின் ஊடாக நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக பதிவான வழக்கில் பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles