Tuesday, May 19, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீன்பிடி படகு விபத்து: இருவர் மாயம்

இந்திய மீன்பிடி படகு விபத்து: இருவர் மாயம்

இந்திய மீன்பிடி படகு ஒன்று கச்சத்தீவு அருகில் விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவுக்கு அருகில் இந்திய கடற்பரப்பில் 4 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles