Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவிக்கு எமனான கணவன்

மனைவிக்கு எமனான கணவன்

ஹபரணை பிரதேசத்தில் தனது மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (26) பிற்பகல் இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 66 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles