Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இது வெளியிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles