Sunday, March 22, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச செலவில் ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தடை

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச செலவில் ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தடை

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அரச செலவில் ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுமாயின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles