Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை உர மானியம் வழங்க 2,400 மில்லியன் ரூபா

தேயிலை உர மானியம் வழங்க 2,400 மில்லியன் ரூபா

தேயிலை உர மானியத்தை வழங்குவதற்கு தேவையான 2,400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலை சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles