Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருவர் கொலை: 19 வயது இளைஞன் கைது

ஒருவர் கொலை: 19 வயது இளைஞன் கைது

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் நேற்று (25) இரவு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles