எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 65 புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.