ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குரங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும் வேகமாகப் பரவும் ஆபத்தான நோய் பிறழ்வு கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வைரஸ் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த முடியுமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.