Friday, January 9, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீர் மரணம்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீர் மரணம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தயாராக இருந்த அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (78) நேற்று காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles