Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுரொனால்டோவின் யூடியூப் சேனல் படைத்த சாதனை

ரொனால்டோவின் யூடியூப் சேனல் படைத்த சாதனை

பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஆரம்பித்து 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

UR.Cristiano என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேனல் 90 நிமிடங்களுக்குள் இந்த மைல்கற்களை கடந்துள்ளதுடன், தற்போது 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கடந்துள்ளது.

வரலாற்றில் மிக வேகமாக மில்லியனைத் தாண்டிய யூடியூப் சேனல் இதுவாகும்.

முன்னதாக, பிரபல பிரிட்டிஷ் யூடியூப் குழுவான சைட்மென்ஸின் துணை சேனலான ‘சைட்மென் ரியாக்ட்ஸ்’ இந்த சாதனையைப் படைத்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles