இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று போலந்து சென்றுள்ள மோடி நாளை யுக்ரைன் செல்ல உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரைன் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.