Saturday, August 30, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டு அறிமுகம்

புதிய டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டு அறிமுகம்

புதிய டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டை இன்று (22) முதல் அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய பயணச்சீட்டு QR குறியீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ரயில்வே திணைக்களத்தின் Pravesh.lk இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் பயண விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ளிட்டு டிக்கெட்டுக்கு பணம் செலுத்திய பின்னர், குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் பயணச்சீட்டைப் பெறலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles