Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தானில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் 14 பேர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles