Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

கொழும்பு கோட்டை வரை இயங்கும் அலுவலக ரயில்களில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் ரயில் பாதையில் சிலாபத்துக்கும் பங்கதெனியவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (21) காலை பெய்த மழை காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles