Friday, December 5, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பியுமா'வின் விளக்கமறியல் நீடிப்பு

‘பியுமா’வின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் சகாவான ‘பியுமா’ எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபரின் கணக்குகள் ஊடாக பெருமளவிலான பணம் புழக்கத்தில் உள்ளதால் விரிவான விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles