Sunday, March 22, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ ஹெரோயினுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

ஒரு கிலோ ஹெரோயினுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

ஒரு கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles