Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய சக்தி கட்சியிலிருந்தும் விலகுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles