Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வருடத்தின் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அண்ணளவாக 27 அங்குல நீளம் கொண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles