Monday, December 15, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

அத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

குருணாகல், அத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) காலை பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அத்துகலயில் இருந்து ஒருவர் தரையில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காயமடைந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த நபர் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles