Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு

ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு

அமெரிக்காவின் சமுத்திரங்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

அவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரது இலங்கை விஜயத்தின் போது இயற்கை, கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பாவனை, காலநிலை பாதிப்பு மற்றும் காடழிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles