ஜப்பானின் இபராக்கி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.