Monday, January 19, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற சஜித்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அவர் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்போது கலாசார அமைச்சராக செயல்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புனித அந்தோனியார் தேவஸ்தானத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

அந்த தாக்குதலின் போது உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்களின் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக ‘சுவசக்தி’ மனிதாபிமான செயற்பாட்டை  முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles