Saturday, August 9, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்குரங்கு காய்ச்சலால் 548 பேர் பலி

குரங்கு காய்ச்சலால் 548 பேர் பலி

கொங்கோ குடியரசில் குரங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles