Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு

அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘USS Spruance’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் இந்த கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இந்த கப்பல் நாளை (20) நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles