உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய் நிலைமை தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
தற்போது ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நோயினால் சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.