ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு அவர் இணைந்து கொண்டார்.