Thursday, April 9, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்தை குறைக்க அனுமதி

நீர் கட்டணத்தை குறைக்க அனுமதி

நீர் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, உள்நாட்டுப் பிரிவினருக்கு 7 சதவீதமும், அரச மருத்துவமனைகளுக்கு 4.5 சதவீதமும், பாடசாலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 6.3 சதவீதமும் நீர் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles