Friday, March 14, 2025
26.8 C
Colombo
அரசியல்சஜித்துக்கு ஆதரவளிக்க சம்பிக்க இணக்கம்

சஜித்துக்கு ஆதரவளிக்க சம்பிக்க இணக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதற்கான உடன்படிக்கை நாளை (14) தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles