கண்டி நகரை அண்மித்துள்ள மதுபானசாலைகளை மூட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவின் போது கண்டி நகரை சுற்றியுள்ள அனைத்து அனுமதி பெற்ற மதுபானசாலைகளும் மூடப்படும்.