ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று புதிய கூட்டணியை அமைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணியின் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.