Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்தில் இருவர் பலி

பேருந்து விபத்தில் இருவர் பலி

பண்டாரகம – கஸ்பேவ வீதியில் இபோச பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பண்டாரகம – கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 45-55 வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த பெண்ணின் கை பலத்த சேதமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles