தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், வாக்கெடுப்பு மூலமாக 1,700 ரூபா சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.