Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலியில் 15 மணிநேர நீர்வெட்டு

காலியில் 15 மணிநேர நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (12) பிற்பகல் 01 மணி முதல் நாளை (13) அதிகாலை 04 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் கீழ் அக்மீமன, பொத்தல, ஹபராதுவ, அஹங்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

நீர் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles