Sunday, July 6, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பியுமா' மீண்டும் விளக்கமறியலில்

‘பியுமா’ மீண்டும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான குடு சலிந்துவின் பிரதான சீடரான பியும் ஹஸ்திக எனப்படும் பியுமா, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான குடு சலிந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles