Tuesday, April 29, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்சியை விட்டு சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

கட்சியை விட்டு சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (7) தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி, ​​பொருத்தமான நபரை தெரிவு செய்து இருப்பதாகவும், இது தனது பொறுப்பாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles