Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்தியா - இலங்கை மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

இந்தியா – இலங்கை மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.

முதல் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

எனினும், இந்த போட்டியின் வெற்றி இரு தரப்புக்கும் முக்கியமானது.

இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும், இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles