Sunday, February 1, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதவி விலகினார் நாமல்

பதவி விலகினார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு இன்று (06) அறிவித்தார்.

பாராளுமன்றம்இ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று (07) காலை கூடிய போது அறிவக்கப்பட்டுள்ளது.

அவரது வெற்றிடத்துக்கு பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles