மின்சாரம் வழங்கல் மற்றும் எரிபொருள் விநியோகம் உட்பட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05) வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.