Monday, September 16, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெட்டுக்காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல, தும்மோதர, குமரி எல்ல பிரதேசத்தில் இன்று (06) பிற்பகல் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles