Saturday, May 30, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்கள் 10 பேரும் விளக்கமறியலில்

க்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்கள் 10 பேரும் விளக்கமறியலில்

க்ளப் வசந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 10 பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த 10 சந்தேக நபர்களில் அத்துரிகிரிய பச்சை குத்தும் கடையின் உரிமையாளர் துலானும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles