நாட்டில் இன்று தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சியடைந்த நிலையை பதிவு செய்துள்ளது
அதனடிப்படையில், இன்றைய (05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 26,040 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 191,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.