Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டம் கடந்த ஜனவரியில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதன் சில சரத்துகளை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles