தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
மூன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மாவனெல்ல நகருக்கு அருகில் உள்ள முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிறுமி இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.